×

தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்..!!

தருமபுரி: தருமபுரி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

The post தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Flying Squad ,Villupuram ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23...