- தமிழிசாய் ச Sound ந்தரராஜன்
- பாஜக
- சென்னை
- Tamilisai
- சென்னை கமலாலயம்
- மாநில தலைவர்
- அண்ணாமலை
- Soundararajan
- தின மலர்
சென்னை : ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
The post ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன் appeared first on Dinakaran.