×

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் மே 26ல் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஜூன் 16ம் தேதி தேர்வு நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : UPSC ,Delhi ,Dinakaran ,
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...