×

குன்றத்தூரில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

குன்றத்தூர்: குன்றத்தூர் தரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாடகை பைக் ஓட்டிக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post குன்றத்தூரில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Vinod Kumar ,
× RELATED குன்றத்தூர் அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!!