×

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஈச்சர் லாரியில் வந்த லோடுமேன்கள் ரகு, குப்புசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

 

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Chungwarchatra ,Raghu ,Kuppusamy ,Eicher ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...