×

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி மட்டும் தமிழில் பேசினால் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி கூட இருக்காது. – மாநில பாஜ தலைவர் அண்ணாமலை

* பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவை வந்தாலும் இந்த தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,State ,BJP ,President ,Annamalai ,
× RELATED தமிழ்நாட்டை மோடி அரசு வஞ்சிக்கிறது: முத்தரசன் கண்டனம்