×

கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

கோவை: கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி செல்கிறார். கோவையில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

The post கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Coimbatore airport ,Karnataka ,Coimbatore ,PM Modi ,Saibaba Colony ,RS Puram ,BJP ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...