×

மேன்ச்சோ வெஜ் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1,
குடை மிளகாய் – 1/2,
பச்சை மிளகாய் – 1,
தக்காளி – 1/2,
கோஸ் – 30 கிராம்,
கேரட் – சிறு துண்டு,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 2 பல்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

முதலில் எல்லாக் காய்கறி களையும் சிறு துண்டுக ளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அதன் பிறகு நறுக்கிய காய்கறி களைப் போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தேவையான உப்பு போட்டு இறக்கவும்.

The post மேன்ச்சோ வெஜ் சூப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...