×

சுவையான பால் அல்வா

தேவையானவை:

பால் – 2 லிட்டர்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரிப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – இரண்டரை கப்
சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் – கால் டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும். அதன் பின் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும்.

 

The post சுவையான பால் அல்வா appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு