×

மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!

டெல்லி: மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை ஒன்றிய அரசு கடந்த டிசம்பரில் இடை நீக்கம் செய்திருந்தது. இடைநீக்கத்தை அடுத்து இந்திய மல்யுத்த சங்க செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

The post மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : INDIAN OLYMPIC ASSOCIATION ,COMMITTEE ,Delhi ,Temporary Committee for Wrestling ,EU government ,Indian Wrestling Association ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...