×

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம்

சென்னை: திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டியிடுகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. அதன்படி;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1. திண்டுக்கல்
2. மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2. நாகப்பட்டினம்
3. திருப்பூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி
1. விழுப்புரம்
2. சிதம்பரம்

இந்திய முஸ்லீம் லீக் கட்சி – ராமநாதபுரம்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – நாமக்கல்

மதிமுக – திருச்சி

காங்கிரஸ் –

1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3.மயிலாடுதுறை
4. சிவகங்கை
5.திருநெல்வேலி
6.கிருஷ்ணகிரி
7.கரூர்
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி

திமுக

1.வட சென்னை,
2.மத்திய சென்னை,
3.தென் சென்னை,
4.காஞ்சிபுரம்,
5.ஸ்ரீபெரும்புதூர் ,
6.ஈரோடு ,
7.நீலகிரி,
8.திருவண்ணாமலை ,
9.வேலூர்,
10.தென்காசி,
11.தர்மபுரி,
12.கள்ளக்குறிச்சி,
13.பொள்ளாச்சி,
14.தூத்துக்குடி,
15.கோவை ,
16.அரக்கோணம்,
17.சேலம்,
18.தஞ்சாவூர்,
19.பெரம்பலூர்,
20.கடலூர்,
21.தேனி

The post அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம் appeared first on Dinakaran.

Tags : DEMUGA ALLIANCE ,Chennai ,Dimuka Coalition ,Tamil Nadu ,Dimuka alliance ,Marxist ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் மொத்தமாக ஸ்வீப்...