×

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை அடையாளம் காண்பது, வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lhumpur, Chennai ,Madimuga ,Dimuka Alliance ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...