×

சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் 4 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன; போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Sabarmati-Agra ,Jaipur ,Sabarmati ,Agra ,Rajasthan ,Ajmer ,Sabarmati – Agra high speed train ,Dinakaran ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...