×

கோவையில் இன்று பிரதமர் மோடி வாகனப் பேரணி

கோவை: இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார். பேரணியை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது.

The post கோவையில் இன்று பிரதமர் மோடி வாகனப் பேரணி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Goa ,Modi ,Saibaba Colony ,Ganga Hospital ,Vadakova ,PM ,Dinakaran ,
× RELATED பாபாசாகேப் அம்பேத்கரே வந்து...