×

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்க வைக்க பாஜக தீவிர முயற்சி. எந்த கூட்டணியில் சேருவது என பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : BJP ,PMK ,Anbumani ,National Democratic Alliance ,CHENNAI ,Salem ,Modi ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...