×

ம.பி. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் கட்சியில் இருந்து விலகல்..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அஜய் பிரதாப் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

The post ம.பி. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் கட்சியில் இருந்து விலகல்..!! appeared first on Dinakaran.

Tags : M. B. BJP ,Ajay Pratap ,Bhopal ,BJP ,Ajay Pratap Singh ,Madhya Pradesh ,Bharatiya Janata Party ,
× RELATED ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை...