×

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ சாடல்

சென்னை: அரசியலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வாக்குப் பெட்டியை உடைக்கும்போதுதான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளனர் என்று தெரியும் என்றும் கூறினார்.

The post அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ சாடல் appeared first on Dinakaran.

Tags : Annamalai Kathakuti ,Raju Saddal ,CHENNAI ,FORMER MINISTER ,CELLUR RAJU ,BJP ,PRESIDENT ,ANNAMALAI ,KATHUKI ,Annamalai Kathukti ,Cellur ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்