×

வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீமை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

The post வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Meenjoor Salim ,Meenjoor Saleem ,Chennai airport ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...