×

கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 5 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவு: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்து விட்டதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைத்துச் சொன்னார். மகிழ்ச்சி தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Artist ,Centenary Library ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Kalainar Centenary Library ,School Education Minister ,Anbil Mahesh ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...