×

ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது, 30 மாதங்களில் இந்த சீரமைக்கும் பணி முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.O. ,Adiyaru River ,K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...