×

இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்

டெல்லி: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (90) உடல்நலக் குறைவால் செகந்திராபாத்தில் காலமானார். சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராம்தாஸ், செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்தார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை 6.25 மணிக்கு ராம்தாஸின் உயிர் பிரிந்தது.

The post இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Admiral ,Ramdas ,Indian Navy ,Delhi ,Secunderabad ,Commander ,Dinakaran ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...