×

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் 17ம் தேதி 44 புறநகர் ரயில் சேவை ரத்து..!!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் 17ம் தேதி 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் 17ம் தேதி 44 புறநகர் ரயில் சேவை ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Tambaram ,Chennai ,Kodambakkam ,
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...