×

மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Election Commission ,Delhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...