×

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு

சென்னை: பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் 22%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் மிகவும் பயனடைவர் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...