×

சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19-ல் விசாரணை!!

டெல்லி :குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிரான வழக்குகள் மார்ச் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 237 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

The post சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19-ல் விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...