×

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி!!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்த பிரதமர் பாஜக பொதுக்கூட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.

The post கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Kanyakumari ,Thiruvananthapuram, Kerala ,Thiruvananthapuram ,BJP ,Agastheeswaram Vivekananda College ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...