×
Saravana Stores

வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார்: நடிகை குஷ்பு பேச்சை நியப்படுத்திய வானதி சீனிவாசன்

சென்னை: நடிகை குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம்; அவர் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகையை குஷ்பு கொச்சைப்படுத்தி பேசியது குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். குஷ்பு வேறு மொழி பேசுபவர் என்பதால் அர்த்தம் புரியாமல் கூறியிருப்பார்; அவரது வார்த்தையில் குறை சொல்ல ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

The post வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார்: நடிகை குஷ்பு பேச்சை நியப்படுத்திய வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan ,Khushbu ,Chennai ,
× RELATED படங்களை போன்று மாநாடு நடத்தி...