×

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓ.டி.டி. தளங்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓ.டி.டி. தளங்களை ஒன்றிய அரசு முடக்கியது. ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகளையும் ஒன்றிய அரசு முடக்கியது. புகாருக்கு ஆளான ஓ.டி.டி. தளங்களுடன் தொடர்பில் இருந்த 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டன. அதில், 57 சமூக வலைதளங்களில் 12 முகநூல் கணக்குகள், 17 இன்ஸ்டா கணக்குகள், 16 எக்ஸ் தள கணக்குகள், 12 யூடியூப் கணக்குகள் அடங்கும்.

The post ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓ.டி.டி. தளங்களை முடக்கியது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : 18 ,O. ,D. D. ,EU government ,Delhi ,Union Government ,O. D. D. ,Dinakaran ,
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி