×

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி: சீமானுக்கு சிக்கல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது. 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் வேறு கட்சி போட்டியிடுவதால் சீமானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் கேட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒத்துக்கப்பட்டது.

 

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி: சீமானுக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai ,Bharatiya Makkal Praja United Party ,Seeman ,
× RELATED 40 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்