×

உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லியில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

டெல்லி: உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லியில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காய்த்ரி பிரஜாபதி மீதான மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். காயத்ரி பிரஜாபதி, அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

The post உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லியில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh, Mumbai, Delhi ,Delhi ,Uttar Pradesh ,Mumbai ,minister ,Gaithri Prajapathi ,Gayatri Prajapati ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...