- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
- மதுரை
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்ராய் திருவிழா
- மீனாட்சி திருக்கல்யாணம்
- கல்லகர் வைகை
- மீனாட்சி அம்மன் கோவில் ஓவிய திருவிழா
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.12ம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றி இறங்கும் விழா ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது.
The post மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! appeared first on Dinakaran.