×

கொல்லிமலையில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலத்த காயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள விளாராம் மலைப்பகுதியில் 20 பேருடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சேந்தமங்கலம் மற்றும் தம்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கொல்லிமலையில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலத்த காயம் appeared first on Dinakaran.

Tags : Kollimalai ,NAMAKKAL ,VARARAM ,KOLLIMALI CHARPALISWARAR ,NAMAKKAL DISTRICT ,Government of Senthamangalam ,Dhambatti ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...