×

அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன

மும்பை: அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன. 13% பங்குகள் சரிவால் அதானி குழுமத்தின் மொத்த மதிப்பில் ரூ.90,000 கோடி குறைந்தது. அதானி குழும நிறுவனங்களிலேயே அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு அதிகபட்ச சரிவை சந்தித்தது. தேசிய பங்குச்சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு 13% குறைந்து ரூ.1,650-க்கு வர்த்தகமானது.

The post அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன appeared first on Dinakaran.

Tags : Adani Group ,MUMBAI ,Adani Green Energy ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...