×

திருவாரூர் அருகே இளைஞர் வீலிங் செய்தபோது பெண்கள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

திருவாரூர்: திருவாரூர் அருகே இளைஞர் வீலிங் செய்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரிகள் 2 பேர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் இருந்து வெள்ளக்குடி செல்லும் சாலையில் இளைஞர் காதர் மைதீன் வீலிங் செய்துள்ளார்; இளைஞர் காதர் மைதீன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post திருவாரூர் அருகே இளைஞர் வீலிங் செய்தபோது பெண்கள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Kadar Maideen ,Pulivalam ,Velakudi ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்