×

கோவாவில் தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியவர்கள் கைது!

கோவா: தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியதற்காக மார்கோ போலீசார் 3 பேரை தடுப்புக் காவலில் அடைத்தனர். நல்வாய்ப்பாக பிரதமரின் கட் அவுட்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோவாவில் தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியவர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Goa ,PM Modi ,Marco ,Modi ,
× RELATED பாபாசாகேப் அம்பேத்கரே வந்து...