×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு

 

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ம் தேதி கொடியேற்றமும், 25-ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Ayyappan Temple ,Thiruvananthapuram ,Panguni Uthra festival ,Arata ,Bombay ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!