- தக்கலை
- குமாரி மத்திய மாவட்ட விடுதலைப் புலிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம்
- மாவட்ட செயலாளர்
- மேசியா
- சுபாஷ்,
- ஜஸ்டின்
- சோனியா
- மண்டல துணை செயலாளர்
- திருமாவேந்தன்
- மாநில பிரதி ஜெனரல்
தக்கலை, மார்ச் 13: குமரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தக்கலையில் மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் நடைபெற்றது. சுபாஷ், ஜஸ்டின், சோனியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன், மாநில துணை பொது செயலாளர் முருகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டை எண்ணியே தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும், வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, குமரிமாவட்டம் முழுவதும் தீவிர (ஆன்லைன்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post விடுதலை சிறுத்தைகள் கூட்டம் appeared first on Dinakaran.