×

பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே குஷ்புவின் உருவப் படத்தை எரித்து போராட்டம்

நாமக்கல்: மகளிர் உரிமைத் தொகையை பிச்சைக்காசு என விமர்சித்துப் பேசிய பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பூவை கண்டித்து பரமத்திவேலூரில் அவரது உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே குஷ்புவின் உருவப் படத்தை எரித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Khushpu ,Paramathivelur ,Namakkal ,DMK ,Khushboo ,BJP ,Khushbu ,
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்