×

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 43 தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 2-வது பட்டியலை வெளியிட்டார்.

The post வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Delhi ,Secretary General ,K. C. Venugopal ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...