×

சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் மார்ச் 15ல் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : CAA ,CHENNAI ,Visika ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்