×

பாஜகவில் சேர அழைப்பு வந்தது உண்மைதான்; மதம் சார்ந்த பாஜகவில் சேரமாட்டேன்: சத்யராஜ் மகள் விளக்கம்

சென்னை: பாஜகவில் சேர அழைப்பு வந்தது உண்மைதான்; ஆனால், மதம் சார்ந்த பாஜகவில் சோமாட்டேன் என சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்துள்ளார் . மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு கட்சியில் இணையப் போவதாகவும் திவ்யா சத்யராஜ் தகவல் தெரிவித்தார்.

The post பாஜகவில் சேர அழைப்பு வந்தது உண்மைதான்; மதம் சார்ந்த பாஜகவில் சேரமாட்டேன்: சத்யராஜ் மகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Satyaraj ,Chennai ,Sathyaraj ,Divya ,Divya Sathyaraj ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...