×

திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கன்னிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவத்திபுரம் நகராட்சியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

 

The post திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Kannivel ,Seyyar ,Tiruvannamalai district ,Thiruvathipuram Municipality ,
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...