- முதல் அமைச்சர்
- ஜெயரஞ்சன் பெட்டி
- துணைத்தலைவர்
- திட்டமிடல்
- கமிஷன்
- சென்னை
- ஜெயரஞ்சன்
- திட்டக் குழுவின் துணைத் தலைவர்
- தின மலர்
சென்னை: அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன என திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட 11 திட்டங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
The post அரசின் 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன: திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி appeared first on Dinakaran.