×

மக்களவைத் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு வாய்ப்பு..!!

டெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 பேரின் பெயர்கள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ashok Khelat ,Kamal Nath ,Lok Sabha ,Delhi ,Congress ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்