×

சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு அதனை மையமாக வைத்து வடக்கிழக்கு பின்ணையில் புனையப்பட்டது நாவல். The Black Hill நாவலை தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.

 

The post சாகித்ய அகாடமி விருது பெரும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Sahitya ,Kannayan Dakshinamurthy ,Chennai ,M. K. Stalin ,Sahitya Akademi ,Perum Kannaiyan Dakshinamurthy ,North-East ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...