×

திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!

திருச்சி: லால்குடி அருகே மேல வாளாடி பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்திய லாரியை சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mela Valadi ,Lalgudi ,Samayapuram police ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...