×

சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்

 

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அருகே சிக்னல் பழுது காரணமாக ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் சிக்னல் பழுதால் ஒருமணி நேரம் தாமதமாக வருகிறது. ராமேஸ்வரம், முத்துநகர், நெல்லை விரைவு ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Mundiambakkam ,Chennai ,Rameswaram ,Muthunagar ,Nellai ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...