×

உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கோடி இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பை தொடங்கி உள்ளனர். இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையாக ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

The post உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Islamists ,
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து