×

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி

டெல்லி: முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பல்வேறு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கிவிட்டு திரும்ப வரும் தொழில்நுட்பத்தின் மூலம் அக்னி-5 உருவாக்கம். திவ்யாஸ்திரா மிஷன் என்ற பெயரில் அக்னி-5 சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...