×

தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6150-க்கும், சவரன் ரூ.49,200-க்கும் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு